Wednesday 26 April 2017

AKSHAYADHARMAR: உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ...

AKSHAYADHARMAR: உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ...: .  உங்களுக்கு பெயர் சரியாக அமைந்தால் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !                        மனிதனின் வாழ்க்கையில் முதல் பத்துவருடங்கள...

Monday 24 August 2015

வியாபாரம், தொழில் செழிக்க நியூமராலஜி தொடர்புக்கு -98424 57516


20 வருட அனுபவம் ,37 பாடங்கள் ஆய்வு செய்து பெயர் வைப்பவர்,ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு, திட்டமிட்ட பலன்,முழுநேர ஆராய்ச்சி

வியாபாரம், தொழில் செழிக்க , வியாபார வெற்றிக்கு, கடையில் நல்ல வியாபாரம் நடக்க, தொழில் செழிக்க, பெரும்பணம் ஈட்ட நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள்

20 வருட அனுபவம் , (2o years experience) 37 பாடங்கள் ஆய்வு(37 subject research) செய்து பெயர் வைப்பவர்,ஆய்வுக்கு மென்பொருள் பயன்பாடு(software using), திட்டமிட்ட பலன்(full prediction plane),முழுநேர ஆராய்ச்சி(fulltime research), விஜய் டி.வி.புகழ்(,vijay tv famous)ஸ்ரீரங்கம் புகழ், உலகப்புகழ் நெ.1 நியூமராலஜிஸ்ட்,         ( world no.1 numerology specialist) சமயபுரம் அட்ஷய தர்மர்,samayapuram akshayadharmar, trichy திருச்சி,தமிழ்நாடு-செல்-9842457516

இது முதலில் பார்க்கப்படும். ஆனால் இதை கடைசியில்தான் வைக்கவேண்டும். இதை வைப்பது ஈசி. ஆனால் மாற்றுவது கஷ்டம். வைக்கும்போது சுமாராகத் தெரியும். ஆனால் போகப்போகத் தான் இதன் பெருமை புரியும். இதை பிராண்ட் தலையில் எழுதலாம். ஆனால் பிராண்ட் தலையெழுத்தை இதுதான் எழுதும்.
மேலே கூறியது விடுகதையல்ல. மார்க்கெட்டர்கள் மனதில் விடுபட்ட கதை. பிராண்ட் பெயரின் அவசியத்தை உணராதவரிடம் சொல்லவேண்டிய உண்மைக் கதை. இன்று பிராண்ட் பெயர் பற்றி பேசப் போகிறோம். பிராண்ட் நேம் பற்றி அலசப் போகிறோம்.
காது குத்தி குழந்தைக்குப் பெயர் வைப்பது ஒரு காலத்தில் சடங்காகத்தான் இருந்தது. வாயில் வந்த பெயரை வைத்த வழக்கம் வழக்கொழிந்துவிட்டது. அமாவாசைஎன்று இப்பொழுது குழந்தைக்கு பெயர் வையுங்களேன், அடிபட்டே சாவீர்கள். பிராண்டிற்கு பெயர் வைப்பதும் இது போலவே. ஏதோ ஒரு பெயரை வைத்தோம் என்ற காலம் காலமாகிவிட்டது. வந்த பெயரை வைத்தால் வந்த வழியே போகவேண்டியதுதான். சீர்தூக்கி சிறப்பாய் வைக்கவேண்டிய சீரியஸ் மேட்டர் இது. வைத்தோம் கவிழ்த்தோம் என்று பெயர் வைத்தால்………வைப்பீர்கள். கவிழ்வீர்கள்.
பிராண்ட் நேம், வாடிக்கையாளரை முதலில் சென்றடையும் பிராண்ட் பற்றிய செய்தி. அவர் மனதை துளைத்து பிராண்ட் பொசிஷனிங்கை அதனுள் போடும் தோட்டா. பிராண்டின் பயனை பெயர் வைத்து பெயரெடுக்கும் முயற்சி. வாடிக்கையாளர் தேவையறிந்து, அதற்கேற்ப பொசிஷனிங் செய்து, பர்சனாலிடியை வடிவமைத்து இதை யெல்லாம் சுருக்கி சூப்பராய் ஒரு வார்த்தையில் வடிக்கும் சித்து விளையாட்டு.
சிம்பிளாக இருக்கவேண்டும்
பிராண்டிற்கு பெயர்தான் வைக்கிறோம், பை-பாஸ் சர்ஜரி செய்யவில்லை. பெயர் சொல்வதற்கும், எழுதுவதற்கும், புரிவதற்கும் எளிமையாக இருக்கவேண்டும். ரின்’, ‘லக்ஸ்’, ‘மீராபோல. பெரிய பெயர் என்றால் மக்களே சுருக்கிவிடுவார்கள், ‘லைஃப் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன்என்ற பெயரை எல்ஐசிஎன்று சுருக்கியதை போல.
தனித்துவமாகத் தெரியவேண்டும்
பிராண்ட் பெயர் டிஸ்டின்க்டிவ்வாக தெரியவேண்டும். புத்தகக் கடையில் எத்தனையோ புத்தகங்கள் கண்ணில் தெரியும், கையில் இடறும். ஆனால் போட்டுத் தள்ளுஎன்கிற தலைப்பை பார்த்தால் அடஎன்று எடுக்கத் தூண்டும், அந்த பெயர் டிஸ்டின்க்டிவாக தெரிவதால்; மற்ற தலைப்பிலிருந்து மாறுபடுவதால்.
பொருத்தமாக இருக்கவேண்டும்
பிராண்டிற்கு அழகான பெயர் வைக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள். நாம் பெயர் வைப்பது குழந்தைக்கல்ல. பிராண்டிற்கு நல்ல பெயர்  பொருத்தமாக இருக்கவேண்டும்.
பொருள் வகைக்கேற்ப இருப்பது ஏற்றம்
பொருள் வகைக்கேற்ப பெயர் இருக்கும்போது பிராண்ட் எளிதில் வாடிக்கையாளரிடம் சென்றடைய முடிகிறது. காலில் வெடிப்பு உள்ளவர்கள் காலில் க்ராக் இருக்குஎன்று கூறுவார்கள். அதைக் குணப்படுத்தும் பிராண்டிற்கு க்ராக்என்று பெயர் வைக்கும்போது சட்டென்று புரிந்து நம் மனதில் பட்டென்று உட்கார்ந்து விடுகிறது.
இமேஜை வளர்க்கும் வகையில் இருப்பது இதம்
வாடிக்கையாளர் மனதில் பிராண்ட் பற்றி உயர்வான இமேஜை வளர்க்கும் வகையில் பெயர் அமைந்தால் மட்டுமே கூடுதல் பயன். மிருதுவான சருமத்தை தரும் சோப்பிற்கு புறாவின் ஆங்கில பெயரான டவ்என்று பெயர் சூட்டுவதைப் போல. செட்டிநாட்டு உணவளிக்கும் ஹோட்டலுக்கு காரைக்குடிஎன்று பெயரிடுவது போல.
உணர்வு பூர்வமாக இருப்பது உசிதம்
க்ரீட்டிங் கார்ட்ஸ், சாக்லேட், குழந்தை உணவு, ஆணுறை போன்ற பொருள் வகைகள் உணர்வு சம்பந்தப்பட்டவை. இதுபோன்ற பொருள் வகை பிராண்டுகளுக்கு உணர்வு பூர்வமான பெயர் வைத்தால் அது வாடிக்கையாளர்கள் மனதை தொடுவதோடு, உணர்வை வருடுவதோடு, வாங்கவும் தூண்டும். கொசுக்கடி இல்லாமல் நிம்மதியான தூக்கம் தரும் பிராண்டிற்கு குட் நைட்என்று பெயரிடுவது போல. ரெபடிடிவ்வாக இருந்தால் ரெட்டிப்பு சௌகரியம்
பெயர் வைப்பதில் ஒரு தில்லாலங்கடி டெக்னிக் உண்டு. வார்த்தையை இருமுறை வரும்படி அமைப்பது. கிட் காட்’, ‘க்ராக் ஜாக்’, ‘ஜான்சன் அண்டு ஜான்சன்’, ‘குர்குரே’, ‘50-50’ போன்றவை சொல்வதற்கும் எளிது. ஒரு முறை கேட்டாலே மனதிலும் பதியும். இது போல் பெயர் வைக்கும் முறைக்கு அலிடரேஷன் என்று பெயர்.
எதுகை மோனையாய் இருந்தால் ஏற்றம்
முடிந்தால் எதுகை மோனையாய் பெயர் வையுங்கள். கவித்துவமாய் பேச யாருக்குத்தான் ஆசையில்லை. சம்சாரம் அது மின்சாரம்படம் முதல் கேக்ஸ் அண்டு பேக்ஸ்பேக்கரி வரை, எதுகை மோனையாய் பெயர் வைப்பது ஏதுவான டெக்னிக்தான்.
பெயரை எப்படி வைப்பது என்று பார்த்தோம். எப்படி வைக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம். பெயர் வைக்கும்போது சென்டிமென்ட் பார்ப்பேன் என்று சண்டித்தனம் செய்யா தீர்கள். ஸ்வீட் கடைக்கு டேஸ்டி ட்ரீட்ஸ்என்று பெயர் வைப்பீர்களா இல்லை சிலுக்குவார்பேட்டை சிவநாச்சி முத்துப்பிள்ளை ஸ்வீட் ஸ்டால்என்று போர்டை அடைத்து அப்பா பெயரை வைப்பேன் என்று அடம் பிடிப்பீர்களா? இப்படி வைத்தால் ஒரு சௌகரியம். கடையில் ஈயே மொய்க்காது. ஈ காகா வந்தால் தானே!
அதேபோல் பிராண்ட் பெயருக்கு நியூமராலஜி பார்ப்பேன் என்று சபதம் எடுங்கள். பிராண்ட் பெயரை வாடிக்கையாளர் கேட்க வேண்டும். அந்த ஆசை இருந்தால் நியூமராலஜி பார்த்து நல்ல பெயரை வையுங்கள். நல்ல பெயர் வைத்தால் விற்றுவிடுமா என்று வியாக்கியானம் பேசினால், ஆமாம், நல்ல பெயர் வைத்தால் மட்டுமே விற்று விடும் என்று கூறுங்கள்.ஒரு பிரபல்யமாக இருக்கும் கடைக்கு முதலாளியை பார்த்து வியாபாரம் நடக்கிறதா ? பாருங்கள் கடையின், பிராண்டின் பெயரை வைத்து தான் ஓடுகிறது. முதலாளி ஒவ்வொரு கடையிலும் வாருங்கள் வாருங்கள் என்று கூப்பிடுவதில்லை. 

போட்டி நிறைந்த இன்றைய உலகில் சரியான பெயர் வைப்பது வெற்றிக்கு உதவும். உரிய வெற்றியை பெரிய அளவில் பெற்றிருக்கும் பிராண்டுகளே சாட்சி: க்ளோஸ் அப்’, ‘பூஸ்ட்’, ‘ஃபேர் அண்டு லவ்லி’, ‘டெர்மிகூல்’, ‘ஆச்சி மசாலா’. 'சரவணா ஸ்டோர்ஸ்' 'சாரதாஸ்' மங்கள் & மங்கள்,ஹோட்டல்கள்,லலிதா ஜுவல்லரி ,கடைகள் ,


நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள்.  
உங்கள் ,உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய ,பெயர் வைக்க
இனி செய்ய வேண்டியவை
இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும்.
R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ ,மொத்த எண்ணிலோ  8,16,17,18,22,26, 29,31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும்.
அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE
A, I, J, Q, Y
= 1
B, K, R,
= 2
C, G, L, S
= 3
D, M, T
= 4
E, H, N, X
= 5
U, V, W
= 6
O, Z
= 7
F, P
= 8

என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து
P. M A R Y
8+ 4 1 2 1
88 = 16

R.
J A Y S A N K A R
2+ 1 1 1 3 1 5 2 1 2
2 + 1 7  =  19

S.   N.  V E N K A T E S H
3 +  5.  6  5  5  2 1 4 5 3 5
8 + 36 = 44

J  A  P  A  N
1+1+8+1+5 = 16

C. D  A  Y A  N  A
3. 4+1+1+1+5+1 = 16

S  H  O  B  A
3+5+7+2+1 = 18



இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும்.
மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம்.
ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம்.
பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின்  பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com  என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும்.
CUT AND paste               
=============================================================
NUMEROLOGY  APPLICATION  FORM:
NAME (signature name)(FEMALE/MALE) :
BIRTH DATE, MONTH, YEAR:
FATHER NAME & DATE OF BIRTH:
MOTHER NAME & DATE OF BIRTH:
GRAND FATHER NAME:                                                                                        
GRAND MOTHER NAME:
Uncle wife NAME &DATE OF BIRTH:
NATIVE PLACE:
YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH:
POSTEL ADDRESS WITH PHONE NUMBER:
                                                                                  YOURS APPLICANT
=============================================================

பெரியவர்களுக்கு பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டுவரவேண்டும் .பெயரை மாற்ற தேவையில்லை.கூப்பிடும் பெயரோ அல்லது நீங்கள் கூறும் பெயரோ வேலை செய்யாது .கையெழுத்திடும் பெயர் மட்டுமே வேலை செய்யும் .ஆகவே கையெழுத்தில் பெயரை கொண்டு வந்தாலே நல்ல பலன்களை அனுபவிக்கலாம் .கையெழுத்தும் தினசரி அதிகமாக எழுதும் பெயரே வேலை செய்யும் .எந்த பதிவு அதிக பட்சபதிவாக அமைகிறதோ அதுவே நம்மை இயக்கும்.ஆகவே அதிக பட்சபதிவாக தினசரி எழுதிப்பார்க்கும் பெயரே நம்மை இயக்கும்.பேரை திருத்தி பாருங்கள் மாற்றம் எப்படி உள்ளது என தெரியும்.
மாற்றம் இருக்குமா இருக்காதா என்ற கவலை தேவை இல்லை .உங்களுடைய பழைய பெயருக்கும் ஒரு பலன் உள்ளது போல் புது பெயருக்கும் ஒரு பலன் உண்டு .ஆகவே அந்த பெயருக்கான பலன் தான்  இனி அனுபவிக்க முடியும்.எல்லா செயலுக்கும்  ஒரு விளைவு என்பது உண்டு என்பது விதி நாம் பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் அதிகமாக பயன்படுத்துவது பெயர் மட்டுமே அத்தகைய பெயரே நம்மை இயக்குகிறது என்பதை புரிந்து கொண்டால் "தீதும் நன்றும் பிறர்தர வாரா" என்ற வார்த்தை விளங்கும் நாம் செய்த செயலுக்கு நாமே காரணகர்த்தா வாகிறோம் .ஆகவே பெயரை திருத்துவது ஒன்றே சரியான பெயரை குழந்தைக்கு வைப்பது ஒன்றே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும்.
உங்களது பெயர் பலன் அறிய  RS 1000/=  மட்டுமே.
பெயர் பலனில் உங்களது நடத்தை ,உங்களுடைய சுபாவம் ,உங்களுக்கு உள்ள அனுபவிக்கும் தன்மை ,பொருளாதாரம்,தனித்தன்மை ,வருங்காலம் ,இல்லற வாழ்க்கை ,எதிர்பாராத விபத்துக்களை கொண்டுள்ளதா ,வியாதிகள் இவற்றை கூறுவேன் . பெயர் நல்ல பலனை தருவதாக இருந்தால்  பிரச்சினை இல்லை .பெயர் சரியில்லை என்றால் பெயரை திருத்தி கையெழுத்தில் கொண்டு வர வேண்டும் .இல்லை என்றால் நான் என்ன பலன் கூருகிறேனோ அதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்.மாற்ற முடியாது.ஆகவே நான் எதை எப்படி செய்யவேண்டும் என கூறுகிறேனோ அதை அப்படியே செய்து வந்தால் வாழ்க்கையில் என்றும் ஆனந்தம் நிலைத்து இருக்கும்.
குழந்தைக்கு பெயர் வைக்க , உங்களுக்கு பெயர் வைக்க அல்லது பெயர் திருத்த கட்டண விபரம்





     SRK
PACKAGES
 SUBJECT ANALISING DETAILS
BENEFITS
பலன்கள்
FEES IN RUPEES
பலன் கூறல்
நடத்தை, சுபாவம், அனுபவிக் கும் தன்மை, பொருளாதாரம், தனித்தன்மை, வருங்காலம் இல்லற வாழ்க்கை,எதிர்பாராவிபத்து,வியாதிகள்
பெயர்
1,000/=
BASIC STAGE
(4SUBJ)

ASTRONOMY,
INITIOLOGY,
NAMEOLOGY,
EARTH(5)ELEMENTS
கெடுக்காத பெயர்,
பெற்றோர்களின்
அரவணைப்பு


1 ST STAGE
(11SUBJECT)
ASTROLOGY,
PRONOLOGY,
TRACKING,
NAME aNALISING,
WORD COMBINATION,
SOUND,OCTECLE
சிறப்பான படிப்பு,
உங்களுக்கானதை அனுபவித்தல்,
குடும்ப ஒற்றுமை,
2 ND STAGE
 (16SUBJECT)
JEWISH,EARTH,
GRAPHOLOGY,
SIGNATUROLOGY, NAMEANALISING2
சிறப்பானவாழ்க்கை துணைவர்
3 RD STAGE
(20SUBJECT)
PIROMIDOLOGY,
PRO CHART,
VOWELS VALUE,
CONSONANT VALUE,


சம்பாதிக்கும் திறன்
கிரகநன்மை

மேற்கண்டபடி எந்த பெக்கேஜ் என தேர்வு செய்து அதற்குரிய தொகையை எனது வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி செல் நெம்பர் 0 98424 57516 என்ற எண்ணிற்கு மெசேஜ் செய்யவும்.
வங்கி கணக்கு விபரம்       
BANK DETAIL
BANK: KARUR VYSYA BANK ( K.V.B )
NAME: AKSHAYADHARMAR
A/C.NO:1725172000000223
BRANCH :SAMAYAPURAM
IFSC CODE:0001725
==================================================================================
இந்த கட்டணம் பேங்க் யில் அனுப்பியவுடன் சரிபார்த்து விட்டு
1.உங்கள் பழைய பெயர் எப்படி உள்ளது என கூறி ,திருத்தி அமைப்பதன் அவசியம் ,அதன் பலன்  கூறுவேன்
2.எப்படி கையெழுத்து போட்டு பழக வேண்டும்
3.எத்தகைய திருத்தம் தேவை என்ன என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறுவேன்
4.நடைமுறை படுத்துவது எப்படி என்பதையும் கூறுவேன்.
5.மாற்றம் எப்பொழுதில் இருந்து இருக்கும் .என்ன மாதிறியான மாற்றம் தெரியும்  என்பதையும் கூறுவேன்.
6.இவை அனைத்தையும் பத்து நாட்களுக்குள் மெயில் செய்யப்படும் .



•  Chest Specialists

•  Child Specialists

•  Children Wear

•  Chinese Restaurants

•  Cinema Halls

•  Civil Coaching Centers

•  Civil Engineers

•  Civil Works

•  Cleaning And Purifying Equip

•  Clearing And Forwarding Agen

•  Clinics

•  Clinics/ Acupuncture

•  Clinics/ Ayurvedic

•  Clinics/ Bone/ Orthopaedic

•  Clinics/ Cosmetic Surgery

•  Clinics/ Dental

•  Clinics/ Dermatology

•  Clinics/ ENT

•  Clinics/ Eye

•  Clinics/ Homeopathy

•  Clinics/ Hydrotherapy

•  Clinics/ Infertility

•  Clinics/ Paediatrics

•  Clinics/ Physiotherapy

•  Clinics/ Siddha

•  Clinics/ Skin

•  Clinics/ Speech Therapy

•  Clinics/ Veterinary

•  Clocks And Accessories

•  Clubs And Cultural Associati

•  Coaching Classes

•  Coffee Break Service And Sup

•  Coffee Shops

•  Cold Storages

•  Colleges

•  Colleges / Law

•  Colleges/ Engineering

•  Colour Labs

•  Commercial Architects

•  Compressor Dealers

•  Computer and Accessories Dea

•  Computer Hardware And Consum

•  Computer Institutes

•  Computer Repairs And Service

•  Computer Software Developmen

•  Computer UPS Dealers

•  Construction Chemicals

•  Construction Companies

•  Consulates/ Foreign Embassie

•  Consultant/ Communication Sk

•  Consultant/ Patent and Trade

•  Consultants

•  Consultants/ Architect

•  Consultants/ Astrology

•  Consultants/ Automobile

•  Consultants/ Business

•  Consultants/ Credit Cards

•  Consultants/ Educational

•  Consultants/ Engineering

•  Consultants/ Finance

•  Consultants/ Global Manageme

•  Consultants/ Health Care

•  Consultants/ HR

•  Consultants/ Immigration

•  Consultants/ Insurance

•  Consultants/ Investment

•  Consultants/ ISO Trade Mark

•  Consultants/ IT

•  Consultants/ Job

•  Consultants/ Law

•  Consultants/ Management

•  Consultants/ Marketing

•  Consultants/ Matrimonial

•  Consultants/ Placement

•  Consultants/ Recruitment

•  Consultants/ Reiki

•  Consultants/ Shares

•  Consultants/ Tarot Card Read

•  Consultants/ Tax

•  Consultants/ Therapists/ Yog

•  Consultants/ Vaastu

•  Continental Restaurants

•  Contractors/ Building

•  Contractors/ Electrical

•  Contractors/ Painting

•  Cookery Classes

•  Cooking Gas Agencies

•  Cooperative Banks

•  Corporate Event Management C

•  Cosmetic Surgeon

•  Cosmetic Surgery Clinics

•  Cosmetics Dealers

•  Cottages

•  Counseling And De/ Addiction

•  Courier Services

•  Cranes/Trailers Dealers

•  Creches

•  Credit Card Agents

•  Cricket Coaching Centers

•  Crockery Shops

•  Cultural Associations/ Clubs

•  Currency Counting Machine De

•  Cyber Cafes

•  Cycle Dealers

•  D J Schools

•  Dairy Products

•  Dance Classes

•  Data Management Services

•  Daycares

•  De/Addiction Centres

•  Dealers/ Inverter

•  Deluxe Hotels

•  Demolition Contractors

•  Dental Clinics

•  Dental Colleges

•  Dental Equipment Manufacture

•  Dental Surgeon

•  Dentists

•  Department Stores

•  Dermatologists

•  Dermatology Clinics

•  Detective Agencies

•  Diabetes Centers

•  Diabetologists

•  Diagnostic Centers

•  Diamond Jewellery

•  Diamond Manufacturers

•  Digital Printing

•  Digital Studios

•  Disk Jockey/ DJ

•  Doctors/ Acupuncture And Acu

•  Doctors/ Algologists

•  Doctors/ Andrologists

•  Doctors/ Audiologist

•  Doctors/ Ayurvedic

•  Doctors/ Bone Specialists

•  Doctors/ Cancer Specialists

•  Doctors/ Cardiac Thoracic Su

•  Doctors/ Cardiologists

•  Doctors/ Chest Specialists

•  Doctors/ Child Specialists

•  Doctors/ Consulting Physicia

•  Doctors/ Cosmetic Surgeons

•  Doctors/ Dentists

•  Doctors/ Dermatologists

•  Doctors/ Diabetologists

•  Doctors/ ENT

•  Doctors/ Eye Specialists

•  Doctors/ Gastroenterologists

•  Doctors/ General Physicians

•  Doctors/ General Surgeons

•  Doctors/ Gynaecologists

•  Doctors/ Heart Specialists

•  Doctors/ Homeopathic

•  Doctors/ Kidney Specialists

•  Doctors/ Laproscopy Surgeons

•  Doctors/ Migraine

•  Doctors/ Nephrologists

•  Doctors/ Neurologists

•  Doctors/ Oncologists

•  Doctors/ Ophthalmologists

•  Doctors/ Orthopaedic

•  Doctors/ Pediatrics

•  Doctors/ Periodontics

•  Doctors/ Physiotherapists

•  Doctors/ Plastic Surgeon

•  Doctors/ Prosthodontics

•  Doctors/ Psychiatrists

•  Doctors/ Pulmonologists

•  Doctors/ Rheumatologists

•  Doctors/ Sexologists

•  Doctors/ Skin Specialists

•  Doctors/ Surgeons

•  Doctors/ Unani

•  Doctors/ Urologists

•  Doctors/ Venereologists

•  Doctors/ Veterinary

•  Doctors/Hematologists

•  Document Writer

•  Doors/ Shutter Dealers

•  Drainage Contractors

•  Dressmakers/ Tailoring Shops

•  Drilling And Allied Services

•  Drinking Water Suppliers

•  Driving Schools

•  Druggists

•  Drugs And Pharmaceuticals

•  Dry Cleaners/ Laundry Servic

•  Dry Fruits Dealers

•  DTP Services

•  Duty Free Shops

•  Duty Paid Shops

•  E- Commerce Solution Provide

•  E/ Business

•  Education

•  Educational Consultants

•  Educational Institutes

•  Electrical Contractors

•  Electrical Products

•  Electrical Works

•  Electricity Offices

•  Electronic Products And Acce

•  Electronics

•  Elevator Dealers/Manufacture

•  Engineering Colleges

•  Engineering Services


•  Engineers

•  ENT Clinics

•  ENT Doctors

•  Entertainment

•  Environmental Consultants

•  EPABX Dealers

•  Event Hostesses

•  Event Management Agents

•  Event Management Companies

•  Event Organizers

•  Excavating Contractors

•  Exporters

•  Exporters/ Food Products

•  Exporters/ Leather Products

•  Exporters/ Spices

•  Exporters/ Yarn

•  Eye Banks

•  Eye Clinics

•  Eye Hospitals

•  Eye Specialists

•  Fashion Apparels And Accesso

•  Fashion Designing Institutes

•  Fast Food Restaurants

•  Fax Machine Sales And Servic

•  Fencing Works

•  Fertilizers

•  Fiber/ Fiber Products

•  Film And Media Promotions

•  Film Distributors And Produc

•  Film Production Equipments

•  Finance

•  Finance Companies

•  Financial Consultants

•  Financial Services/ Gold Loa

•  Fire And Rescue Services

•  Fire Fighting Equipments

•  Fire Stations

•  Fitness Centers/ Health Club

•  Fitness Equipments

•  Five Star Deluxe Hotels

•  Five Star Hotels

•  Flavours And Aromatics

•  Florists

•  Food Home Delivery

•  Food Products

•  Footwear Dealers/ Shoe Shops

•  Foreign Embassies/ Consulate

•  Forest Products

•  Four Star Hotels

•  Fried Chicken Restaurants

•  Fuel Stations

•  Furnishing Shops

•  Furniture Manufacturers

•  Furniture On Hire

•  Furniture Shops

•  Gardening/ Landscaping Servi

•  Gas Agencies

•  Gastroenterologists

•  Gate Makers

•  Gemmologists

•  Gems And Stones

•  General Insurance Companies

•  General Physicians

•  General Surgeons

•  Generator Sales/ Services An

•  Gents Hair Stylist

•  Gift Shops

•  Glass Manufacturers And Deal

•  Global Management Consultant

•  Glues/ Adhesives And Product

•  GMAT Coaching Classes

•  Gold Loans

•  Golf Courses

•  Granite And Marble Dealers

•  Graphic Designers/ Printers

•  GRE Coaching Classes

•  Guest Houses

•  Gymnasiums

•  Gynaecologists

•  Haematologists

•  Hair Salons

•  Handicrafts

•  Handloom Emporiums

•  Hardware Fittings And Access

•  HDFC ATM Centers

•  HDFC Bank

•  Health Care Products

•  Health Centers

•  Health Clubs/ Fitness Center

•  Health Services

•  Hearing Aid Dealers

•  Heart Specialists

•  Herbal/ Ayurvedic Products

•  Heritage Hotels

•  Hire A Car

•  Hobby Classes

•  Home Appliances

•  Home Appliances Service Cent

•  Home Delivery/ Pizza

•  Home For Aged

•  Home Loans

•  Home Nurse/ Maid Services

•  Home Services

•  Home Stays

•  Home Theatre Products

•  Home Tuitions

•  Homeopathy Clinics

•  Homeopathy Doctors

•  Horse Riding Classes

•  Horticulture

•  Hospital Equipment Dealers

•  Hospitals

•  Hospitals/ Ayurvedic

•  Hospitals/ Cancer

•  Hospitals/ Spine And Brain

•  Hostels

•  Hostels For Women

•  Hotel Management Institutes

•  Hotels

•  Hotels- Deluxe

•  Hotels/ Five Star

•  Hotels/ Five Star Deluxe

•  Hotels/ Four Star

•  Hotels/ Three Star

•  Hotels/ Two Star

•  House Cleaning Services

•  House Keeping/ Security Serv

•  House Maid Services

•  HR Consultants

•  HTC Repair Centers

•  Hydrotherapy Clinics